மாமனார்க்கு சமர்ப்பணம்

எட்டாயோ,
இட்டாயோ,
பெத்தாயோ,
வாயை தைக்காமல்
கட்டி வைத்தாயோ,
இப்போழுது
எட்டடி ஏறி
ஏறிமிதிப்பதை
பார்த்தாயோ
என் மதிப்பிற்ரகுரிய மாமனே

எழுதியவர் : இவன் காதல் (30-Nov-17, 2:36 am)
சேர்த்தது : இவன் காதல்
பார்வை : 566

சிறந்த நகைச்சுவைகள்

மேலே