துளிர்

என் கவிதை மழையில்
நனையேன் கொஞ்சம்!
அப்போதாவது காதல்
துளிர் விடுகிறதா பார்ப்போம்!

எழுதியவர் : இரா.மலர்விழி (30-Nov-17, 9:45 am)
Tanglish : thulir
பார்வை : 210

மேலே