அங்கிருந்து

கூட்டுப் புழு,
அடைகாக்கிறது அழகை, சுதந்திரத்தை-
பட்டாம் பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Nov-17, 8:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே