குழந்தை

கிழக்கே உதிக்கும் சூரியன் கூட
தோற்றே போகும்

நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின்

சிரிப்பின் முன்னால்

எழுதியவர் : (30-Nov-17, 10:50 am)
Tanglish : kuzhanthai
பார்வை : 5452

மேலே