அம்புகள்

உன் விழிகள்
எய்திய அம்புகளால்
என் இதயத்தில் பூ பூத்தது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (30-Nov-17, 10:52 am)
Tanglish : ambugal
பார்வை : 138

மேலே