உன்னுடன் என் விளையாட்டு

வானில் வெண் மேகம் படர்ந்திருக்க
அதன் மேல் அழகியே நிலவொன்று அமர்ந்திருக்கும் அழகே
உன்னோடு என்னையும் திளைக்கிறேன் .

படைப்பு
எழுத்து ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (1-Dec-17, 11:21 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 2743

மேலே