உயிரே

ஒரு வார்த்தையாவது அவனைப்பற்றி
பேசமாட்டேனா என ஏங்குகிறான்...!
பாவம் அவனுக்கு தெரியவில்லை........................
நான் எழுதும் எல்லா
வார்த்தைகளும் அவனுக்காகவே...........என்று !

என்..
மௌனம் உன்னை கொல்லுகிறது.............
மனம் என்னை கொல்லுகிறது..........
இப்படி பேசாமல் போகிறாயே பாவி .........என்று !

உன்னை மட்டுமல்ல ..
உன்னை சார்ந்த எதை பார்த்தாலும்
என் இதயம் துடிக்கிறது.....
உன்னையயே பார்த்தது போல் ............

உயிரே சொல்லாமல் போகிறேன்.....
உன் நினைவுகளை என்
வாழ்நாள் முழுவதும் அள்ளிக்கொண்டு..........!

எழுதியவர் : reshma (30-Nov-17, 7:55 pm)
Tanglish : uyire
பார்வை : 446

மேலே