படித்ததில் பிடித்து

படித்ததில் பிடித்தது ............................
உன்னிடம் பேச நினைக்கும்
வார்த்தையெல்லாம் பேசாமல்
புதைத்து வைக்கிறேன்.......................
இன்று..என் இதயமே
கல்லறையாக..........................

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (30-Nov-17, 7:43 pm)
பார்வை : 332

மேலே