சர்வதேச எயிட்ஸ் தினம்

ஒருவனுக்கே வாழ்வில் ஒருத்தியென வாழும்
திருமணத்தால் கொள்ளும் திருப்தி – வருகின்ற
பாலியல் தொற்று பிணிக்குண்மை யானதொரு
வேலியென் றாகும் விரும்பு .
*சர்வதேச உலக எயிட்ஸ் தினம் இன்று.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Dec-17, 3:23 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 75

மேலே