கொலை

நான் கொன்றது ஓருயிரை என்றிருந்தேன்.
ஆனால் நான் கொன்றது நான்கு உயிர்களை என்பதை இப்பொழுது தான் உணர்கிறேன்.

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (30-Nov-17, 10:16 pm)
Tanglish : kolai
பார்வை : 117

மேலே