நேர்காணல்

பூமியின்
அழைப்பு

நேர்காணல்

சந்தோச
பயணம்

சடுதியில்
முடிந்து

வேளையில்லா
பட்டதாரிகளாய்

வீணாக
கடலில்

கலக்க

எதிர்பார்புகளோ

இசையாய்

காற்றில்
கலந்தது
நா.சே

எழுதியவர் : நா.சசே (1-Dec-17, 1:26 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 134

மேலே