மழை நனைத்த நிலவு நீதானடி

மழையில் அவள் நடந்து வந்தால் ஒரு மார்கழி கோலம் கால்கள் போடுதடி....
தென்னை மர கீற்றைப் போல இமையில் பட்டு மழைத் தண்ணி சொட்டுதடி...
மூக்கின் நுனியோரம் முத்தமிட்டு போகுதடி...
காம்பில் கனி போல காதோரம் மழைத் தேர் திருவிழா கலை கட்டுதடி...
மழையில் நிலவு நனையுதடி..!!!!

இது தெரியாத அறிஞன் (இயற்பியலாலர்) நானில்லையடி...

மழை நனைத்த நிலவு நீதானடி...
அதைக் கண்டறிந்த கவிஞன் நான்தானடி...

எழுதியவர் : மணிபாலன் (2-Dec-17, 11:08 am)
பார்வை : 912

மேலே