கவலையை மறக்க

உன்!
மனதில் உள்ள கவலையை
உன் தாயிடம் சொல்.........
அவளை உன் தாயாக பார்க்காமல்
ஒரு நல்ல தோழியாக நினைத்து
மனம் விட்டு பேசினால்
கவலையும் கூட தண்ணீரில்
கரைந்து விடும்........

எழுதியவர் : சத்யா (3-Dec-17, 1:09 pm)
Tanglish : kavalaiyai marakka
பார்வை : 647

மேலே