எண்ணம்

ஏதோ!
ஒரு நாள் வர கூடிய
துன்பத்தை பற்றி எண்ணாமல்
அருகில் உள்ள இன்பத்தை
அறிந்து கொண்டு வாழ்ந்தால்
அந்த துன்பமும் கூட
இன்பமாக மாறிவிடும் ....!!!!

எழுதியவர் : சத்யா (3-Dec-17, 2:43 pm)
Tanglish : ennm
பார்வை : 174

மேலே