மாயை காதல்

பாலையின் கானலில் ஆமை
நீரை தேடி அலைவதை போன்று
கண் முன் தோன்றும் சிறு மாயை காதல்!!!
ஆண் பெண் என்று ஏதும் அறியாது.....
அன்பை தேடி அலைவோருக்கு
ஒரு கானலாய் தோன்றி
வாழ்க்கை முழுவதும் தேட வைத்து
விடுகிறது வெறுமையை...

எழுதியவர் : ராஜேஷ் (4-Dec-17, 4:58 pm)
Tanglish : maiai kaadhal
பார்வை : 111

மேலே