என் காதலி

என் காதலிக்காக நான்
வானத்தை காதலாக்கி
நிலவை விழியாக்கி
மேகமாய் தெளிவாக்கி
வானவில்லை நேரமாக்கி
மின்னலாய் சொல்லாக்கி
இடியாய் பதிவாக்கி
பூமியாய் உன்னை நினைத்து
இயற்கையாய் உன்னிடத்தில்
மழையாய் காதலை
நான் பொழிவேன்!....

எழுதியவர் : பெரியகவுண்டர் (4-Dec-17, 5:24 pm)
Tanglish : en kathali
பார்வை : 116

மேலே