நீயும் நானும் பொய்யடி வாழ்விழே

எதை எழுதுவது
என் அன்பே ஆறுயிரே!
மாலை பொழுதில்
மங்கிடும் முகிழ்தனில்....
செந்நிற முழுச்சூரியனில்
நின் முகம் பெண்னே...
முகிழ் தாண்டி
எட்டி சிரித்திடும்
மஞ்சள் வெளியில்..
தங்க நீரோடை நின் நகையோ?
கன் இமைத்து பிறிகையில்..
எதிரில் முழு நிழவு!
ஓர் நினைவேனும்
உய்திடாதோ?
பெண்னே. !
நீயும் நானும்
பொய்யடி....

எழுதியவர் : சுரேஷ் குமார் (6-Dec-17, 1:32 am)
பார்வை : 125

மேலே