தாவணித் தென்றலே வருக வருகவே

செந்தமிழ்த் தேரோ செம்மலர்ப் பூவோ
அந்தியின் அழகோ ஆலய விளக்கோ
புன்னகை முத்தோ புதுக்கவிதைச் சிரிப்போ
ஆவணி அவிட்ட தீர்த்தக்கரை மந்திரமோ
தாவணித் தென்றலே வருக வருகவே !

தாவணி ----பருவமடைந்த பின் இளம் பெண்கள் அணிந்து வந்த தமிழ் ஆடை !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-17, 8:07 am)
பார்வை : 658

மேலே