தாவணித் தென்றலே வருக வருகவே 2

கவிதை அழகும் கார்முகில் கூந்தலும்
புவியை வசமாக்கும் புன்னகை அதரமும்
அந்தியின் அழகை எல்லாம் ஏந்தி
பூவிரி செந்தமிழ்த் தோட்டமாய் நடந்துவரும்
தாவணித் தென்றலே வருக வருகவே !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-17, 8:27 am)
பார்வை : 712

மேலே