தாவணித் தென்றலே வருக வருகவே 3
நீலநைலினை எழில்மிகு இருவிழிகளில் ஏந்தி
காவிரி நெஞ்சினில் காதல் வெள்ளமாய்
மாலை மதியத்தின் மஞ்சள் அழகாய்
ஆலய தீபத்தின் பொன்னொளி அருட்சுடரான
தாவணித் தென்றலே வருக வருகவே !
நீலநைலினை எழில்மிகு இருவிழிகளில் ஏந்தி
காவிரி நெஞ்சினில் காதல் வெள்ளமாய்
மாலை மதியத்தின் மஞ்சள் அழகாய்
ஆலய தீபத்தின் பொன்னொளி அருட்சுடரான
தாவணித் தென்றலே வருக வருகவே !