காதல்

காதல்
ஐம்புலன்களின்
சேர்க்கை
இதில் ஒரு புலன்
சேராவிட்டாலும்
மெல்ல தோற்கும்
விந்தை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Dec-17, 9:59 am)
Tanglish : kaadhal
பார்வை : 176

மேலே