முடிவு

முடித்துவிட்டது,
யாரும் படித்துமுடிக்காத புத்தகம்-
கரையான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Dec-17, 7:51 am)
பார்வை : 94

மேலே