புதுக் கவிதை தாவென்றாள்

தங்கச் சிலையாய் தாவணியில் வந்தவளுக்கு
சங்கத் தமிழில் கவிதை தரவோவெனக் கேட்டேன்
மங்கை புரியாது புதுக்கவிதை தாவென்றாள்
திங்கள்நிகர் தாவணிக்கு புதுக்கவிதை தேடுகிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Dec-17, 7:47 am)
பார்வை : 112

மேலே