இருப்பு

இருப்பது
இருக்கிறது இங்கே
இருக்கும் எங்கும்
இருப்பது இருப்பாக
இருக்கிறது இக்கணம்
இருக்கும் என்றுமாய்...
ந க துறைவன்.

எழுதியவர் : ந க துறைவன். (6-Dec-17, 12:04 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : irppu
பார்வை : 54

மேலே