வெட்கமாய்...

பார்த்தாள்
பார்த்த பின்
பார்க்காதது போல்
பாதையில் நடந்தாள்
தலைகுனிந்து
வெட்கமாய் சிரித்து.....

எழுதியவர் : ந க துறைவன். (6-Dec-17, 4:03 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : vetkamaai
பார்வை : 164

மேலே