இறைவன்

இறைவா!
உன்னை 'இறை வா"
என்று அழைக்க எனக்கு
மனம் இல்லை
ஆனால் எனக்கு
வேறு வழி
இல்லை!......

எழுதியவர் : பெரியகவுண்டர் (7-Dec-17, 4:57 am)
Tanglish : iraivan
பார்வை : 445

மேலே