நுகர்வோர் நிலை

மனிதனே!.....
நீ! நுகர்வோனா!
அல்லது
நுகர்ப்படுவோனா!
விலைக்கும் தேவைக்கும்
இடையில்
மாட்டிக்கிடக்கும்
மானிடனே!....
மண்ணில் விளையும்
பொருளுக்கு
மழைப் போல்
விலை கொடுத்து
மண்றாடி நிற்கும்
மாவீரனே!.....
விலையினை விடு!
தேவையினை தோடு!
பொருளை நாடு!
அதுடன் போரிடு!
அதை நீ
வென்றிடு!......
மழை போல சிதறிடு!
வெள்ளம் போல பெருகிடு!
நுகர்பொருளை பரிசோதித்திடு!
புதிய புரட்சியை
தொடங்கிடு!.....
நண்பா!
குறையுள்ள பொருளை
நுகராதே!
விலை உயர்வை தரமென்று
நினையாதே!
இன்று முதல் வெறு
நாளை சிறப்பாய் வாழு!....

எழுதியவர் : பெரியகவுண்டர் (7-Dec-17, 4:41 am)
பார்வை : 137

மேலே