பெண்மை

உன்மேல் கொண்ட அன்பினால்
அலையென புரண்டு தாவி வருகிறேன்!
நீயும் என்னை நோக்கி வருகையில்
பெண்மை பெருங்கடலில் நான் திரும்பிவிடுகிறேன்!

எழுதியவர் : இரா.மலர்விழி (8-Dec-17, 5:11 am)
Tanglish : perunkadal
பார்வை : 165

மேலே