முத்தம்

நான்கு ஆரஞ்சு சுளைகள்
ஜுஸ் பருகுகின்றன

எழுதியவர் : பிரைட் (8-Dec-17, 5:59 am)
Tanglish : mutham
பார்வை : 229

மேலே