காதல் முத்தம்

மௌனம் தவிர்த்து
இதழ்களின் ரேகையால்
என் முகத்தில்
வண்னம் பூசியவள்..
தன் காதலை
இதழ் வழியாய்
என்னுள்ளே நுழைத்துவிட்டாள்..
மௌனம் தவிர்த்து
இதழ்களின் ரேகையால்
என் முகத்தில்
வண்னம் பூசியவள்..
தன் காதலை
இதழ் வழியாய்
என்னுள்ளே நுழைத்துவிட்டாள்..