பிரபஞ்சம்

ஒருத்தி கரு சுமக்க
ஒன்பது பேர் உடன் உதவ
ஒலியின்றி ஒளிதந்து
ஓய்விவில்லாமல் உழன்று வரும்
ஓரிடம்தான் - பிரபஞ்சம்

எழுதியவர் : திவ்யா சத்யப்ரகாஷ் (9-Dec-17, 11:37 pm)
Tanglish : prabanjam
பார்வை : 109

மேலே