மரணம்

பிரிவில்
என் மூச்சுக்கு
நீ எழுதிய
முடிவுரை
மரணம்

எழுதியவர் : க. ராஜசேகர் (10-Dec-17, 1:04 am)
Tanglish : maranam
பார்வை : 1897

சிறந்த கவிதைகள்

மேலே