இடம்பெற முடியாமல்

அன்பே
பனிக்கொண்ட
இமய மலைமீதும்
பாதம் பதிக்க முற்பட்டவன்!
பார்வையில் வழுக்க வைத்த
உன் இதயமதில்
இடம்பெற முடியாமல்
இன்று இருள் சூழ்ந்தேனடி...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (10-Dec-17, 12:12 pm)
பார்வை : 374

மேலே