ஹைக்கூ

சாதனையின்றி பொன்னாடை
சத்தமின்றி போர்த்தினார்
முடிதிருத்துபவர்

எழுதியவர் : லட்சுமி (10-Dec-17, 12:38 pm)
பார்வை : 309

மேலே