வெளிச்சம்

சுடர் ஒன்று
சுற்றி பரவவில்லையென்றால்
சுட்டெரிக்கும் சூரியன் வந்தாலும்
விழியினை விழிக்க வைக்கும்
வின்மீன் வந்தாலும்
வாறாது வெளிச்சம்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (11-Dec-17, 7:07 pm)
Tanglish : velicham
பார்வை : 180

மேலே