விவசாயி மகன்

தலைகுணிந்து என்
தந்தை செய்யும் அறுவடையில் நான்
தலை நிமிர்ந்து நிற்கிறேன்!
விவசாயி மகன் என்று...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (11-Dec-17, 7:17 pm)
பார்வை : 538

மேலே