இன்றைய உலகம்
ஓட்டமிடும் உன் வாழ்வை,
நோட்டமிடும் உலகம் இது!
மறந்தும் கூட விழுந்து விடாதே!
மாண்டு விட்டான் என்று சொல்லி,
மண்ணிற்க்குள் புதைத்து விடும்!
ஓட்டமிடும் உன் வாழ்வை,
நோட்டமிடும் உலகம் இது!
மறந்தும் கூட விழுந்து விடாதே!
மாண்டு விட்டான் என்று சொல்லி,
மண்ணிற்க்குள் புதைத்து விடும்!