பாரதிக்கு பிறந்தநாள்

யாழ் பண் விரலியில்
வித்தை கண்டவன்...
வித்தியாச பார்வையில்
வினோகத்தை ஆண்டவன்...

ஆளும் ஆட்சியை
திராவிட மொழியில்
திசை திருப்பியவன் ...

செந்தமிழ் நாட்டை
செழிப்பாக்கி
முளையாக முக்தி
அடைந்தவன்
முன்னிலையில்...

கவி மொழியாடலில்
மாயா வித்தையில்
மயக்கும் மாயவன்..
பல பாரதிகளை
முளையாக்கும்
முண்டாசு
மறுபாரதிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

எழுதியவர் : லாவண்யா (11-Dec-17, 8:03 pm)
பார்வை : 75

மேலே