எதிர்பாரா

எதிர்பாரா ..!!
எதிர்பாரா...!!!
எந்தாரா.....!!!!

நெற்றிப் பொட்டு உரசியே....
இருவரும் ஒட்டிக்கொண்டு மோதிக்கொண்டோம் ......!!!
இருநிமிடம் இமை இமைக்க
பார்த்துக்கொண்டோம் ...!!!
என் கல்லூரி அரசியே .....
நீ ஆணையிடு .. ஆணையிடு ....
மீண்டும் ஒரு முறை மோதிக்கொள்வோமா ?????

விடைத்தாரா ..!!
விடைத்தாரா ...!!!
எந்தாரா.....!!!!

- கிருஷ் அரி

எழுதியவர் : கிருஷ் அரி (11-Dec-17, 7:15 pm)
பார்வை : 101

மேலே