காதல் கவிதை எழுத்திச் சென்றன கடல் அலைகள்

கடலோர மணல் வெளியில்
கண்ணீர் சிந்தியவை எத்தனை
நெஞ்சில் வலி சுமந்து நிற்பவை எத்தனை
கைகோர்த்து மகிழ்ச்சியில் வாழ்வில் நடந்தவை எத்தனை
கடல் அலைகளே அறியும் !