சகலமும் காதல்
வாழ்க்கையில்
இன்பமும் துன்பமும்
உதயமும் அஸ்தமனமும்
வன்மையும் மென்மையும்
அமிழ்தமும் ஆலகாலமும்
சமத்துவமும் தீண்டாமையும்
வாழ்வும் தாழ்வும்
ஒளியும் இருளும்
அகிம்சையும் ரௌத்திரமும்
விட்டுகொடுத்தலும் வைராக்கியமும்
நம்பிக்கையும் துரோகமும்
சாம்ராஜ்யமும் நாடோடியும்
என சகலத்திலும் காதல் உள்ளது...