உணர்வுகள்

தன்னிலை வெளிப்படுத்தும் உண்மை நிகழ்வு...

பிறரைப் பற்றி அறிய உதவும் ஏழாம் அறிவு...

உதாசினங்களை மட்டுமே அதிகம் சந்திக்கிறது...

பிறர் மனம் நோகாதிருக்க அதிகம் மெனக்கெடுகிறது...

எழுதியவர் : ஜான் (15-Dec-17, 9:56 am)
Tanglish : unarvukal
பார்வை : 359

மேலே