நீயே முதல் குற்றவாளி

நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை. நீ தான் முதல் குற்றவாளி, என்னை மயக்கி உந்தன் காதலனாக்கியதால்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Dec-17, 10:23 am)
பார்வை : 1199

மேலே