ஒரு குண்டாங்கனை வேண்டும்

வாடிக்கிடக்கும் மலர்களுக்கு வசந்தத் தென்றல் வரவேண்டும்
வாடியிருக்கும் கன்னியை மணக்க வாலிபன் வர வேண்டும்
வாட்டம் தீர வாடியென்றழைக்க வாலிபனுக்கும் ஒரு துணை வேண்டும்
வாட்ட சாட்டமான பயில்வானுக்கும் ஒரு குண்டாங்கனை வேண்டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-17, 9:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே