இந்து திருமணம்

ஆண்ணும், பெண்ணும் சேர்ந்தே காதலிக்க,
பெண்ணுக்கு மட்டும் தூக்குத் தண்டனை தாலியென்ற பெயரில்..

அப்புறமென்ன?
சாகும்வரை ஆண்களுக்கு சித்ரவதைத் தொடரப்படும்...

#இந்து_தர்மம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Dec-17, 10:33 am)
Tanglish : inthu thirumanam
பார்வை : 1341

மேலே