நீ

என் வாழ்க்கைப் புத்தகத்தின்
அட்டைப் படமாய்
நீ...
முன்னுரையாய்
உன் காதல்!!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (17-Dec-17, 12:53 am)
Tanglish : nee
பார்வை : 210

மேலே