உன்னோடான பயணத்தில் என்னுளே தோன்றியது
![](https://eluthu.com/images/loading.gif)
ஏறி கொண்டேன் கைகள் கூட (பட்டுகொள்ளாமல் )
பட்டுகொள்ளவிடாமல்
கொஞ்சம் கோபம் தான்
நடுவில் ஏன் இவ்வளவு தூரம் என்று
மேடு பள்ளம் இல்லாமல் போனதென்று
கை பிடி கைக்கு அருகில் இருந்தது என்று
வேக தடைக்கு வேலை இல்லாமல் போனதென்று
இறங்கும் இடம் அருகில் வந்ததென்று