கல்=காதலி

கண்களும் நீச்சலடிக்க கற்றுக் காெள்ளும் காதல் எனும் மாயைக்குள் ஒரு தலையாக காதலிக்கும் பாேது உன்னுடையவள் உள்ளம் உன்னுடையது அல்ல என தெரியும்போது
காத்திருக்கும் காலங்கள் கூட கறையும் கல்லைவிட உறுதியான
அவளின் மனமும் நினைவுகளும் கறையாது !

எழுதியவர் : பாலகிருஷ்ணன்@ABK (17-Dec-17, 5:26 pm)
சேர்த்தது : Balakrishnan
பார்வை : 349

மேலே