நிலவின் சண்டை

சூரியனோடு
சண்டை இடுகிறதாம்
நிலவு....!

உன் அழகை
கண்டு ரசிக்க
நிலவை தனியே
விட்டு விட்டு
வந்ததாம்
சூரியன்....!!!!

எழுதியவர் : அனுசுயா (17-Dec-17, 5:59 pm)
Tanglish : nilavin chandai
பார்வை : 222

மேலே