மாறாதது

மேகம் அழுகிறது,
மனிதன் சிரிக்கிறான்-
மாறாது அவன் குணம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Dec-17, 6:22 pm)
Tanglish : maaraathathu
பார்வை : 132

மேலே